மாதவிடாய் வயிற்று வலியிலிருந்து விடுதலை பெற ஒரு எளிதான வழி September 3, 2020 | No Comments தேவையான பொருள் வெற்றிலை2 எண்ணிக்கைசின்ன வெங்காயம்2 எண்ணிக்கைசீரகம்5 கிராம்பூண்டு (பற்கள்)3 எண்ணிக்கைதண்ணீர்150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தண்ணீரை தவிர மீதமுள்ள பொருட்களை ஒரு கல்வத்தில் வைத்து இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இந்த தண்ணீரில் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு ஒரு மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய் வயிற்று வலியிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற முடியும்.மேலும் இது எந்தவித பக்கவிளைவு இல்லாத மருத்துவம் ஆகும். சின்ன வெங்காயம் Buy now வெற்றிலை Buy now சீரகம் Buy now பூண்டு Buy now தண்ணீர் Buy now Related posts:வைரஸ் காய்ச்சல் வந்தால் முதலில் செய்ய வேண்டிய மருத்துவம்செரிமானம் சரியாக உதவும் கம்புஅடிக்கடி விக்கல் வருவதை தடுக்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்சத்து நிறைந்த கம்பு சாதம் தயாரிக்கும் முறை