மலக்குடல் புழுக்களை நீக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம் August 29, 2020 | No Comments தேவையான பொருள் பாகற்காய் செடி இலை ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் ஒரு கைப்புடி அளவு பாகற்காய் செடி இலையை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.இந்த நீர் 50 மி.லி அடையும் வரை கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதனை வாரம் இரண்டு முறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்களை முற்றிலுமாக நீக்க முடியும். பாகற்காய் செடி இலை Buy now தண்ணீர் Buy now Related posts:முடி கொட்டும் பிரச்சனைக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய்காது நோயை குணப்படுத்தக்கூடிய ஒரு எளிமையான தைலம் தயாரிக்கும் முறைசில நிமிடத்தில் சொத்தைப் பல்லில் உள்ள வலி நீங்க நிரந்தர தீர்வுமூட்டு வலி நீங்க இதை சாப்பிட்டால் போதும்.