சிரங்கு நோய் மற்றும் தோல் நோய்களை குணமாக்க உதவும் தைலம் August 10, 2020 | No Comments தேவையான பொருள் முருங்கை மரம் பட்டை 100 கிராம் குப்பைமேனி இலை சாறு 50 மி.லி விளக்கு எண்ணெய் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு முருங்கை மரம் பட்டையை நன்கு இடித்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.இதை போலவே குப்பைமேனி இலையையும் அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி விளக்கு எண்ணெய் மிதமான சூட்டில் சூடுபடுத்தவும் .மேலும் விளக்கு எண்ணெய்யுடன் முருங்கை மரம் பட்டை சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.அடுத்து குப்பைமேனி இலை சாறு சேர்த்து தைலமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும்.பிறகு இந்த தைலத்தை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இரவு நேரங்களில் தோல் நோய் உள்ள இடங்களில் தடவி காலையில் குளித்து வந்தால் தோல் நோய் முற்றிலுமாக நீங்கும். முருங்கை மரம் பட்டை Buy now குப்பைமேனி இலை சாறு Buy now விளக்கு எண்ணெய் Buy now Related posts:வயிற்றில் பூச்சிகள் அழிய பாகற்காய் ஊறுகாய்காய்ச்சலை குணமாக்கும் பார்லி கஞ்சி தயாரிக்கும் முறைதொடர்ந்து வாந்தி ஏற்படுவதை தடுக்கும் அற்புத மூலிகை மருத்துவம்அடிக்கடி ஏற்படும் தும்மல் நிற்பதற்கு ஒரு எளிதான மருத்துவம்