உடலில் சிறுநீரக கல்லை வெளியேற்ற உதவும் வீட்டு வைத்தியம் July 24, 2020 | No Comments தேவையான பொருள் ரணகள்ளி இலை 2 எண்ணிக்கை இந்துப்பு சிறிதளவு மிளகு 5 அல்லது 6 Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ரணகள்ளி இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.மேலும் ரணகள்ளி இலையுடன் சிறிதளவு இந்துப்பு மற்றும் மிளகு சேர்த்துக்கொள்ளவும்.இதை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக 1 லிட்டர் தண்ணீர் குடித்து வரவும்.இந்த மருத்துவத்தை தொடர்ந்து செய்து வந்தால் சிறுநீரக எரிச்சல் குறைந்து உடலில் இருந்து சிறுநீரக கல்லை எளிதாக வெளியேற்றி விடலாம். ரணகள்ளி இலை Buy now இந்துப்பு Buy now மிளகு Buy now Related posts:ஆண்களின் விந்து உற்பத்தி அதிகரிக்க வீட்டு வைத்தியம்கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்உடலில் ஏற்படும் கைவலி மற்றும் கால் வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்ஆஸ்துமாவை குணமடைய செய்யும் அற்புத பாரம்பரிய வைத்தியம்