தோலின் அரிப்பு மற்றும் தடிப்பு குணமாக ஒரு சிறந்த மருத்துவம் July 22, 2020 | No Comments தேவையான பொருள் துளசி இலை ஒரு கைப்புடி அளவு மிளகு 3 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிளகை இடித்து எடுத்துக்கொள்ளவும்.மேலும் துளசி இலை மற்றும் இடித்த மிளகு இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.இந்த அரைத்த பொருட்களை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் தோலின் அரிப்பு மற்றும் தடிப்பு நிரந்தரமாக குணமாகி விடும்.இந்த மருத்துவம் மிகவும் பயனளிக்க கூடிய எளிய வழியாகும். துளசி இலை Buy now மிளகு Buy now Related posts:நெஞ்செரிச்சலுக்கு சிறந்த மருந்தாகும் நார்த்தங்காய் மணப்பாகு தயாரிக்கும் வழிமுறைகள்என்றென்றும் இளமையாக இருக்க உதவும் வீட்டு வைத்தியம்நீரிழிவு நோய் கட்டுப்பட கறிவேப்பிலைக் குழம்புபெண்களுக்கு கர்பப்பை நீர்க்கட்டி கரைய கற்றாழைச்சாறு மருத்துவம்