தோல் அரிப்பு மற்றும் சொறிசிரங்கு குணமாக எளிதான பாட்டி வைத்தியம் July 22, 2020 | No Comments தேவையான பொருள் குப்பைமேனி இலை 15 இலைகள் மஞ்சள் தூள் சிறிதளவு தேங்காய் எண்ணெய் 10 மி.லி செய்முறை Find Where To Buy These Items முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு குப்பைமேனி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு இடிக்க வேண்டும்.இடித்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறிது நேரம் நன்கு வசக்க வேண்டும்.வசக்கிய பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.இதை தோல் அரிப்பு மற்றும் சொறிசிரங்கு உள்ள இடத்தில் தொடர்ந்து ஒரு வாரம் தடவி வந்தால் தோல் நோய்கள் எளிதாக நீங்கும். குப்பைமேனி இலை Buy now மஞ்சள் தூள் Buy now தேங்காய் எண்ணெய் Buy now Related posts:ரத்த அழுத்தத்தை குறைக்க உதவகாலில் ஏற்படும் சீல் புண்களுக்கு விரைவில் குணமாக உதவும் மருத்துவம்மது குடிப்பதை நிறுத்த வேண்டுமா? ஓர் எளிதான வழிவாயு பிரச்சனை குணமாக ஒரு அருமையான மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை