தேவையான பொருள்
இஞ்சி சாறு | 50 மி.லி |
எலுமிச்சை சாறு | 50 மி.லி |
பூண்டு சாறு | 50 மி.லி |
தேன் | 50 மி.லி |
ஆப்பிள் வினிகர் | 50 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு இஞ்சியை தோல் சீவி நன்கு கழுவி அரைத்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.
- இதை போலவே எலுமிச்சை மற்றும் பூண்டு தனித்தனியே அரைத்து சாற்றை எடுத்துக்கொள்ளவும்.
- அரைத்த சாற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- பிறகு வடிகட்டி அதனுடன் ஆப்பிள் வினிகர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதனை தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதய அடைப்பை சரிசெய்ய முடியும்.