குழந்தைகளுக்கான சிறந்த சத்தான உணவு தயாரிப்பது எப்படி? July 20, 2020 | No Comments தேவையான பொருள் கோதுமை ரவா20 கிராம்உப்புக்கடலை20 கிராம்கம்பு20 கிராம்கேழ்வரகு20 கிராம்அரிசி20 கிராம்முந்திரி பருப்பு40 கிராம்பாதாம் பருப்பு40 கிராம்பனை வெல்லம்தேவையான அளவுதண்ணீர்100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பனை வெல்லம் தவிர மீதம் உள்ள பொருட்களை தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.வறுத்தபொருட்களை ஒன்றாக சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.அரைத்த பொடிகளை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும் .மேலும் இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் மற்றும் இரண்டு தேக்கரண்டி அரைத்தப் பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.பிறகு நன்கு கூழ் தன்மை அடையும் வரை கொதிக்க விடவும்.இது இயற்கை பொருளால் உருவான சத்தான கூழ் ஆகும். கோதுமை ரவா Buy now உப்புக்கடலை Buy now கம்பு Buy now கேழ்வரகு Buy now அரிசி Buy now முந்திரி பருப்பு Buy now பாதாம் பருப்பு Buy now பனை வெல்லம் Buy now தண்ணீர் Buy now Related posts:தொண்டை புண் குணமாக உதவும் பூண்டின் மருத்துவம் பயன்கள்கால் மரத்துப்போதல்,நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலிக்கு உதவும் பாட்டி வைத்தியம்தேமல் முற்றிலும் தெரியாமல் போக ஒரு இயற்கை மருத்துவம்கடுமையான தலைவலி,கழுத்து வலி மற்றும் சொரிசிரங்கு போக்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்