2 முதல் 5 வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு உடல் எடைஅதிகரிக்க ஒரு எளிய மருத்துவம் July 20, 2020 | No Comments தேவையான பொருள் பேரிச்சம்பழம்4 எண்ணிக்கைவாழைப்பழம்1பால்100 மி.லிதேன்சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பேரிச்சம்பழத்தை 30 நிமிடம் நீரில் நன்கு ஊற வைக்கவும்.பிறகு வாழைப்பழத்தை சிறிய துண்டாக நறுக்கவும்.மேலும் ஊற வைத்த பேரிச்சம்பழம் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் சிறிதளவு பால் சேர்த்து நன்கு அரைக்கவும்.மேலும் இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளவும்.அரைத்த பொருட்களை எல்லாம் 100 மி.லி பாலுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால் குழந்தைகளுக்கு உடல் எடைஅதிகரிக்கும். பேரிச்சம்பழம் Buy now வாழைப்பழம் Buy now பால் Buy now தேன் Buy now Related posts:நாசித்துவாரத்தில் இருந்து ரத்தம் வடிகிறதா?வறட்டு இருமல் பிரச்சனை பற்றி இனி கவலை வேண்டாம்மதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்காதில் சீழ்வடிதல் குணமாக சித்த வைத்தியம்