தேவையான பொருள்
முழு மஞ்சள் | 1 |
அதிமதுரம் பொடி | 3 சிட்டிகை அளவு |
பன்னீர் ரோஜா | 1 |
ஆட்டு பால் | 50 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு 50 மி.லி ஆட்டு பாலை நன்றாக சுண்ட காய்ச்சி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு முழு மஞ்சளை
- எடுத்து நன்றாக அடுப்பில் கரிய வைக்க வேண்டும்.இதன் பிறகு கரிய வைத்த முழு மஞ்சளின் மேல் உள்ள கரியை 3 சிட்டிகை எடுத்துக்கொண்டு காய்ச்ச பாலில் போட வேண்டும்.
- பிறகு இதனுடன் 3 சிட்டிகை அளவு அதிமதுரம் பொடியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.கடைசியாக இந்த பாலுடன் பன்னீர் ரோஜா இதழை சேர்த்து 15 நிமிடம் ஆர வைத்தது அதன் பிறகு லேசான சூட்டில் ஒரு வேளை குடித்து வந்தால் அடிக்கடி விக்கல் வருவது தடுக்கப்படும்.