1 முதல் 5 வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவு தயாரிக்கும் முறை July 20, 2020 | No Comments தேவையான பொருள் பச்சரிசி10 கிராம்சிறுபருப்பு10 கிராம்பூசணிக்காய் (நறுக்கியது )தேவையான அளவுஉருளைக்கிழங்கு (நறுக்கியது )தேவையான அளவுகேரட் (நறுக்கியது )தேவையான அளவுதண்ணீர்200 மி.லிபூண்டு(பற்கள் )1உப்புசிறிதளவுநெய்சிறிதளவு Find Where To Buy These Item செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகுபூசணிக்காய்,உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றை நீரில் நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன் பச்சரிசி,சிறுபருப்பு மற்றும் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். மேலும் இதனுடன் பூண்டு சேர்த்துக்கொள்ளவும். இப்போது வேக வைத்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு அரைக்கவும்.மேலும் இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது சுவைமிகுந்த சத்தான உணவு தயார் ஆகி விடும். பச்சரிசி Buy now சிறுபருப்பு Buy now பூசணிக்காய் Buy now உருளைக்கிழங்கு Buy now கேரட் Buy now தண்ணீர் Buy now பூண்டு Buy now உப்பு Buy now நெய் Buy now Related posts:குமட்டல்,வாந்தி,பசி இன்மைக்கு மிக எளிய மூலிகை மருத்துவம்உடலில் தோன்றும் காய்ச்சலுக்கு ஓர் நிரந்தர தீர்வுதொண்டை எரிச்சல் குறைய ஒரு எளிய வழி மருத்துவம்குழந்தைகளுக்கான சிறந்த சத்தான உணவு தயாரிப்பது எப்படி?