சில நிமிடத்தில் சொத்தைப் பல்லில் உள்ள வலி நீங்க நிரந்தர தீர்வு July 18, 2020 | No Comments தேவையான பொருள் மிளகு 10 எண்ணிக்கை உப்பு சிறிதளவு Find Where To Buy These Item செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிளகை நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.மிளகு பொடியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இந்த பொருட்களுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பசை தன்மையாக மாற்றிக்கொள்ளவும்.இதனை பல் வலி உள்ள இடத்தின் வெளிய பூச வேண்டும்.10 நிமிடம் அப்படியே வைத்து பிறகு உமிழ்நீரை வெளியேற்றி வந்தால் சொத்தைப் பல்லில் உள்ள வலி நீங்கி நிரந்தர தீர்வு கிடைக்கும். உப்பு மிளகு Related posts:கண் பார்வை தெளிவு பெற அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்ஆண்மை குறைபாட்டை குணமாக ஒரு எளிதான மருத்துவம்இருமல்,சளி,மூக்கடைப்பு,தலைவலியை நீக்கும் அற்புதமான ஆரோக்கியம்கண் நோயை சரிப்படுத்த