தொண்டை புண் குணமாக உதவும் வேப்பம் பூவின் மருத்துவம் July 17, 2020 | No Comments தேவையான பொருள் வேப்பம் பூ ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் ஒரு கைப்புடி அளவு வேப்பம் பூ சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.மேலும் இந்த நீரை தொண்டையில் படும்படி நன்றாக ஆவி புடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தொண்டை புண் மிகவும் எளிதாக குணமடையும்.மேலும் இந்த மருத்துவம் நன்றாக பயனளிக்க கூடியது ஆகும். வேப்பம் பூ தண்ணீர் Related posts:குழந்தையின் தலை சூட்டை குறைக்கும் மாதுளையின் மருத்துவம்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் எளிய மருத்துவம்இலவங்க பட்டை தேநீரின் மருத்துவ பயன்கள்தலைவலியை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவம்