முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு சிறு களாக்காய்,வில்வ இலை,பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் வெற்றிலை ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்தப் பொருட்களை 100 மி.லி தூய்மையான நீரில் நன்றாக கலக்க வேண்டும்.இதனுடன் ஒரு தேக்கரண்டி பனங்கற் கண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உருவான நீரை தினமும் காலை 100 மி.லி என்ற விதத்தில் குடித்துக்கொண்டு வந்தால் சிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்து உடல் ஆரோக்கியம் பெறலாம்.