வயிற்று இரைச்சலை போக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் July 10, 2020 | No Comments தேவையான பொருள் மிளகு 20 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு மிளகு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் வறுக்கவும். பிறகு வறுத்த மிளகு இடித்து நன்கு பொடியாக்கவும். இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் சேர்க்கவும். இந்த பொருட்களை லேகியம் தன்மை அடையும் வரை கலக்கவும். இந்த லேகியத்தை தொடர்ந்து இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால் வயிறு இரைச்சல் முற்றிலுமாக குறையும்.மேலும் இது மிக எளிய வழி முறையாகும். மிளகு Buy now தேன் Buy now Related posts:மூட்டு வலியே சரிசெய்ய உதவும் மிளகாய் செடியின் மருத்துவ பலன்கள்வயிற்றுப் பிரச்சனையை நீக்க உதவும் பாட்டி வைத்தியம்பெண்களுக்கு அற்புதமான மருந்தாய் விளங்கும் கழற்சிக்காய் மருத்துவம்எந்தவகையான காய்ச்சலாக இருந்தாலும் தீர்வு நிச்சயம்