கால்சியம் சத்து குறைபாடு சரியாக உதவும் ஒரு ஆரோக்கிய பானம் July 9, 2020 | No Comments தேவையான பொருள் கருப்பு எள்ளு 30 கிராம் பாதாம் பருப்பு 3 எண்ணிக்கை பால் 100 மி.லி பனை வெல்லம் 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கருப்பு எள்ளு மிதமான சூட்டில் லேசாக வறுக்கவும்.மேலும் வறுத்த எள்ளுடன் பாதாம் பருப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் பாலுடன் அரைத்த பொருட்கள் மற்றும் பனை வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பாலை இரவு உணவிற்கு பின் குடித்து வந்தால் கால்சியம் சத்து குறைபாடு சரியாகும். கருப்பு எள்ளு Buy now பாதாம் பருப்பு Buy now பால் Buy now பனை வெல்லம் Buy now Related posts:நுரையீரல் புத்துணர்ச்சி பெற ஓர் ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறைகடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிமையான இயற்கை வீட்டு மருத்துவம்தொப்பையை நிரந்தரமாக குறைக்க கூடிய ஒர் அற்புதமான வீட்டு வைத்தியம்நரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குணமாக உதவும் இயற்கை மருத்துவம்