மூட்டு வலி நீங்க இதை சாப்பிட்டால் போதும்.

தேவையான பொருள்

மிளகு 100 கிராம்
சீரகம் 100 கிராம்
உளுந்து 100 கிராம்
பெருங்காயம் பொடி சிறிதளவு
வெண்டைக்காய் 4 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மிளகு,சீரகம் மற்றும் உளுந்து ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
  • வறுத்த பொருட்களை தனித்தனியே அரைக்கவும்.
  • அரைத்த பொருட்களுடன் சிறிதளவு பெருங்காயம் பொடி சேர்த்துக்கொள்ளவும்.
  • இப்போது  எல்லாம் பொடியையும் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு வெண்டைக்காய் நேராக இரண்டு துண்டாய் வெட்டவும்.
  • மேலும் வெட்டிய வெண்டைக்காய் உடன் அரைத்த பொடிகளையும் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி முற்றிலுமாக குறையும்.