தக்காளி பழச்சாற்றை குடித்தால் உடல் எடையைக் குறைக்கலாம்

தேவையான பொருள்

தக்காளி3 எண்ணிக்கை
வெல்லம்தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 3 தக்காளியை எடுத்துக்கொண்டு நீரில் வேக வைக்கவும்.
  • மேலும் இதனை நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அரைத்த தக்காளி உடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
  • இந்த சாற்றை தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் ஏழே நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
  • மற்றோரு வழிமுறை 
  • எலுமிச்சை சாற்றுடன் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து  உடல் எடை குறையும்.
வெல்லம்
தக்காளி