கோடைகாலத்தில் ஏற்படும் வியர்க்குரு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

சீரகம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
ஏலக்காய் 50 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சீரகம்,சுக்கு ஏலக்காய் ஆகிய மூன்று பொருட்களையும் சமஅளவு எடுத்துக்கொண்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும் .
  • இந்த  ஒருதேக்கரண்டி பொடிக்கு ஒரு தேக்கரண்டி சர்க்கரை எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  •  பிறகு இந்த பொடியை அரைத்தேக்கரண்டி எடுத்துக்கொண்டு தினமும் காலை உணவுக்கு பிறகு சாப்பிட்டு வந்தால் கோடைகாலத்தில் ஏற்படும் வியர்க்குரு முற்றிலுமாக குணமாகும்.
  • மேலும் உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்தும்.
ஏலக்காய்
சுக்கு
சீரகம்