வைரஸ் காய்ச்சல் வந்தால் முதலில் செய்ய வேண்டிய மருத்துவம் June 30, 2020 | No Comments தேவையான பொருள் சுக்கு 10 கிராம் மிளகு 10 கிராம் திப்பிலி 10 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு சுக்கு,மிளகு மற்றும் திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து அதில் சிறிதளவு தேன் சேர்த்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் வைரஸ் காய்ச்சல் முற்றிலுமாக நீங்கும். சுக்கு Buy now மிளகு Buy now திப்பிலி Buy now தேன் Buy now Related posts:நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான எளிய மருத்துவம்குழந்தையின்மைக்கு இயற்கை வழி மூலிகை மருத்துவ தீர்வுஇரத்த நாளங்கள் சுருண்டு இருந்தால் இதை பண்ணுங்க நிரந்தர தீர்வு கிடைக்கும்முகம் பளபளப்பாக இருக்க ஒரு எளிதான இயற்கை வைத்தியம்