உடலில் பச்சை நரம்பு வெளியே தெரிகிறதா ? தீர்க்க எளிய வழிமுறை June 11, 2020 | No Comments தேவையான பொருள் துளசி இலை பொடி 20 கிராம் வசம்பு பொடி 10 கிராம் மஞ்சள் பொடி 10 கிராம் கற்றாழை 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு கற்றாழையை எடுத்து நீரில் நன்கு கழுவி அதன் தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள பச்சை வேண்டும்.மேலும் துளசி இலை பொடி,வசம்பு பொடி மற்றும் மஞ்சள் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்று சேர நன்கு கலந்து கொள்ளவும்.மேலும் இந்த பொடிகளுடன் கற்றாழை உட்பகுதியையும் சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை வரும் அளவுக்கு நன்கு கலக்க வேண்டும்.இதன் பிறகு இந்த மூலிகை பொருட்களை இரவு நேரங்களில் உடலில் பச்சை நரம்பு உள்ள இடத்தில் பூசி வந்தால் பச்சை நரம்பு உடலில் இருந்து அறவே நீங்கும். துளசி இலை பொடி Buy now வசம்பு பொடி Buy now மஞ்சள் பொடி Buy now கற்றாழை Buy now Related posts:1 முதல் 5 வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவு தயாரிக்கும் முறைகாது இரைச்சல் குணமாக உதவும் மூலிகை மருத்துவம்தீக்காயம் உடனடியாக குணமாக ஒரு அற்புத மருந்துமூச்சு திணறலை உடனடியாக குறைக்க உதவும் ஒரு எளிதான மருத்துவம்