ஆஸ்த்மாவை சரி செய்யும் பிரண்டை October 28, 2023 | No Comments தேவையான பொருள் பிரண்டைத் துண்டுகள்6 – 8 கணு (துண்டுகள்)புளிசிறிதளவுபச்சை மிளகாய்3தேங்காய்அரைமூடி (துருவிக்கொள்ளவும்)பூண்டு4 பல்கடுகுஒரு டீஸ்பூன்பெருங்காயத்தூள்ஒரு சிட்டிகைகறிவேப்பிலைசிறிதளவுஎண்ணெய்2 டேபிள்ஸ்பூன்உப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை பிரண்டையை முருங்கைக்காய் துண்டு நீளத்தில் நறுக்கி, லேசாகச் சீவிக் கொள்ளவும்.கையில் எண்ணெய் தடவிக்கொண்டு நன்றாகக் கழுவவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.இதனுடன் பிரண்டையைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கவும்.ஆறிய பின் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும். பிரண்டைத் துண்டுகள் Buy now புளி Buy now பச்சை மிளகாய் Buy now தேங்காய் Buy now பூண்டு Buy now கடுகு Buy now பெருங்காயத்தூள் Buy now கறிவேப்பிலை Buy now எண்ணெய் Buy now உப்பு Buy now Related posts:வறண்ட சருமத்திற்கான வீட்டு மருத்துவம்நொச்சி இலையின் மருத்துவ நன்மைகள்!அருகம்புல் மருத்துவ பயன்கள்உடல் எடையை குறைக்க உதவும் அற்புத பாரம்பரிய மருத்துவம்