இரத்தசோகை சரி செய்ய October 28, 2023 | No Comments தேவையான பொருள் காய்ந்த மிளகாய் 3உளுந்து 2 ஸ்பூன்பூண்டு 5 பற்கள்புளி சிறிதளவுகறிவேப்பிலை 1 கப்தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்உப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அணைத்து பொருட்களையும் சேர்த்து வதக்க வேண்டும் .இறுதியாக தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும் .அனைத்தையும் வதக்கிய பின் சூடு தனிய காத்தார விடுங்கள் .பின் மிக்ஸியில் போட்டு அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைத்தால் துவையல் தயார் . சாப்பிட நன்றாக இருக்கம் காய்ந்த மிளகாய் Buy now உளுந்து Buy now பூண்டு Buy now புளி Buy now கறிவேப்பிலை Buy now தேங்காய் துருவல் Buy now உப்பு Buy now Related posts:பல் சொத்தை வராமல் தடுக்க ஒரு சிறந்த பல்பொடி தயாரிக்கும் முறைமன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சுலபமான வீட்டு வைத்தியம்அதீத உடல் பலம் ஏற்படுவதற்கான மூலிகை மருத்துவம்உடல் வலி முற்றிலுமாக நீங்க ஒரு நிரந்தர தீர்வு