செரிமானம் சரியாக உதவும் கம்பு October 27, 2023 | No Comments தேவையான பொருள் கம்பு Click here செய்முறை கம்பை இரண்டு நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு கருணையாக அரைத்து கொள்ளலாம்.புளித்த மோர் அல்லது சாதம் வடித்த தண்ணீர் பயன்படுத்தி கம்பு சோறு தயார் செய்யலாம் .முதலில் ஒரு கப் கம்பு குருணைக்கு 4 கப் வரை புளித்த மோர் சேர்த்து வேக வைக்கவும் .கொதி வந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 40 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும் .கெட்டியான பதத்தில் வரும் போது அடுப்பை நிறுத்தினால் சுவையான கம்பு சோறு தயார். கம்பு Buy now Related posts:குழந்தைகளுக்கான காய்ச்சல் குணமாக எளிதான பாட்டி வைத்தியம்இயற்கையின் துணையோடு இதய நோய் குணமாக வேண்டுமா?கர்ப்பப்பை காக்கும் வாழைப்பூகொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கழற்சிக்காயின் மருத்துவ பலன்கள்