உடல் பருமன் குறைய அகத்தி கஷாயம் October 27, 2023 | No Comments தேவையான பொருள் அகத்திக்கீரை1 கைப்பிடிமிளகு5சீரகம்10பூண்டு1 பல்மஞ்சள் தூள்தேவையான அளவுஉப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.அனைத்தையும் தேவையான அளவு தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து கொள்ளவும்,பின்பு அதனை வடிகட்டி, அருந்தவும்இதனைக் காலை உணவாகக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடத்தால் உடல் பருமன், தொப்பை குறையும். அகத்திக்கீரை Buy now மிளகு Buy now சீரகம் Buy now பூண்டு Buy now மஞ்சள் தூள் Buy now உப்பு Buy now Related posts:3 நாள் குடிச்சா உடல்வலி தசைவலி, தூக்கமின்மை, கண் பலவீனம், தலைவலி, சோர்வு நீங்கும்இதயத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறைகள்தொண்டை புண்ணை எளிதாக ஆற்றும் வீட்டு வைத்தியம்ஆண்களுக்கு அணுக்கள் உற்பத்தியாக உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்