கர்ப்பப்பை பிரச்சினைகள் நீங்க October 27, 2023 | No Comments தேவையான பொருள் மஞ்சள் கரிசாலை100 கிராம்வெள்ளைக் கரிசாலை100 கிராம்குப்பைமேனி இலை100 கிராம்கொட்டைக்கரந்தை இலை100 கிராம்அவுரி இலை100 கிராம்செருப்படை இலை100 கிராம்தேன்1 தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.ஆகியவற்றின் இலைகளை சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும்.மேலும், வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் விலகும்அதிகாலை, மாலை வேளைகளில் 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம். மஞ்சள் கரிசாலை Buy now வெள்ளைக் கரிசாலை Buy now குப்பைமேனி இலை Buy now கொட்டைக்கரந்தை இலை Buy now Related posts:தொப்பை குறைய ஒரு எளிதான வீட்டு வைத்தியம்உடல் துர்நாற்றம் போக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்பல் வலி வராமல் தடுக்க ஒரு சிறந்த வலி நிவாரணிமூட்டு வலி சரியாக ஒரு எளிதான தமிழ் மருத்துவம்