காச நோய் சரியாக October 26, 2023 | No Comments தேவையான பொருள் ஆவாரம் பூ30 கிராம்சுக்கு15கிராம் ஏலக்காய்15கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். மூன்று பொருளையும் நன்றாக இடித்து கொள்ளவும். பிறகு 450 லிட்டர் தண்ணீரில் சூடு பன்னும் போது அதை போட வேண்டும் . நன்றாக கொதித்த பிறகு குடிக்க வேண்டும். இவ்வாறு பருகி வர காச நோய் குணமாகும். ஆவாரம் பூ Buy now சுக்கு Buy now ஏலக்காய் Buy now Related posts:குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கஉடலின் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க செய்யும் அண்ணாச்சி பூவின் மருத்துவ பயன்கள்தலைவலி உடனே குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்உடலில் ஏற்படும் இரட்டை சூட்டை நீக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்