வாயு தொல்லை போக்கும் October 26, 2023 | No Comments தேவையான பொருள் வெதுவெதுப்பானநீர்1 கிளாஸ்பெருங்காயம்1/2 ஸ்பூன் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அளவுக்கு பெருங்காயத் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதை சாப்பாட்டுக்குப் பிறகோ அல்லது வயிறு எப்போமெல்லாம் அசௌகரியமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் குடித்து வரலாம். இவ்வாறு குடித்து வந்தாள் உடனடி தீர்வு கிடைக்கும். வெதுவெதுப்பான நீர் Buy now பெருங்காயம் Buy now Related posts:முடி உதிர்வதை தடுக்க மற்றும் முடி அடர்த்தி பெற உதவும் ஒரு எளிதான வீட்டு வைத்தியம்வயிற்று இரைச்சலை போக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்உடல் பலவீனத்தை போக்குவதற்கான அற்புத மருத்துவம்பாதவெடிப்பு குணமாக இயற்கை வழி மருத்துவம்