பொடுகை விரட்ட உதவும் சின்ன வெங்காயம் October 25, 2023 | No Comments தேவையான பொருள் சின்ன வெங்காயம்10 எண்ணிக்கைதயிர்50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயத்தை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தை 50 மி.லி தயிருடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். சில வாரங்களிலேயே பொடுகு பிரச்சினை தீரும். சின்ன வெங்காயம் Buy now தயிர் Buy now Related posts:கண் எரிச்சல் சரியாகஉடல் எடை கட்டுப்பாடுடன் இருக்க உதவும் பாட்டி வைத்தியம்உடலில் தோல் நோய்கள் மற்றும் படர்தாமரை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்ஆண்களுக்கு அணுக்கள் உற்பத்தியாக உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்