ஈறுகள் பலம் பெற மூலிகை மருந்து

தேவையான பொருள்

சோம்புஒரு ஸ்புன்
கிராம்பு5
அதிமதுரம்2
மாதுளை பழம்1

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • சோம்பை நன்றாக இடித்து கொண்டு பிறகு அதனுடன் கிராம்பையும் இடித்து கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் அதிமதுர பொடியையும் சேர்த்து கொள்ளவும்.
  • இதனுடன் மாதுளை பழ பொடியையும் சேர்த்து கொள்ளவும் இதை தினமும் காலையில் பல் துலகிலனால் ஈறு வலுவு பெரும்.