எவ்வித காய்ச்சலும் பூரண குணமடைய October 12, 2021 | No Comments தேவையான பொருள் திப்பிலி 7 எண்ணிக்கை வால்மிளகு 9 வால்மிளகு வில்வ இலை ஒரு கைப்புடி அளவு தேன் ஒரு தேக்கரண்டி இஞ்சி ஒரு துண்டு Find Where To Buy These Itemslick here செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.முதலில் 7 திப்பிலியை எடுத்து கொள்ளவும் பிறகு 9 மிளகு ஒரு துண்டு இஞ்சி இவை மூன்றையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.பிறகு சிறிதளவு வில்வஇலையை அரைத்துகொள்ளவும்.இதனுடன் அரை தேக்கரண்டி தேனை சேர்த்துக்கொள்ளவும்.இதை இரவு சாப்பிட்டபின் எடுத்துக்கொள்ளவும்.பிறகு காய்ச்சல் உடம்பு வலி சரி ஆகிவிடும். திப்பிலி வால்மிளகு தேன் இஞ்சி Related posts:மூட்டுவீக்கம் மற்றும் மூட்டுவலிக்கு ஒரு எளிய வகை வீட்டுவைத்தியம்முகம் பளபளப்பு பொலிவு பெற உதவும் வீட்டுவைத்தியம்இயற்கையின் துணையோடு இதய நோய் குணமாக வேண்டுமா?வயிறு குமட்டலுக்கு சில எளிமையான வைத்தியங்கள்