காதில் சீழ் வருவதை குணமாக்கும் ஆயுர்வேத மருத்துவம் July 9, 2021 | No Comments தேவையான பொருள் கடுகு எண்ணெய் 50 மி .லி வெந்தயம் சிறிதளவு பெருங்காயம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு கடுகு எண்ணெய் உடன் வெந்தயம் மற்றும் பெருங்காயம் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 6 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.பிறகு இந்த கரைசலில் 2 அல்லது 3 சொட்டுகளை பாதிக்கப்பட்ட இடத்தில் போட்டு தலையை எதிர்புறமாக சாய்த்து வைக்கவும்.அதிக எண்ணெய் காதுக்குள் போடகூடாது என்பதில் கவனமாக இருங்கள். கடுகு எண்ணெய் வெந்தயம் பெருங்காயம் Related posts:மூச்சுத்திணறலை சரி செய்ய உதவும் அற்புத மூலிகை மருத்துவம்மூக்கடைப்பு நீங்க உதவும் இயற்கை மருத்துவம்முழங்கால் வலிகள் காணாமல் போக ஒரு இயற்கை மருத்துவம்உடல் சோர்வை தடுப்பதற்கான எலுமிச்சை பழத்தின் மருத்துவ பலன்கள்