ஜீரணத்தை எளிதாக நடக்க செய்யும் அன்னப்பொடி தயாரிக்கும் முறை May 4, 2020 | No Comments தேவையான பொருள் சுக்கு 10 கிராம் மிளகு 10 கிராம் திப்பிலி 10 கிராம் கறிவேப்பிலை 10 இலைகள் பெருங்காயம் 5 கிராம் ஏலக்காய் 5 கிராம் உப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு சுக்கு,மிளகு,திப்பிலி மற்றும் கறிவேப்பிலை ஆகிய பொருட்களையும் ஒன்று சேர சேர்த்துக்கொண்டு நன்கு வறுக்க வேண்டும்.மேலும் இதனுடன் பெருங்காயம்,ஏலக்காய் மற்றும் இந்துப்பு ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.இதன் பிறகு பொன்னிறமாக வறுத்து எடுத்த பொருட்களை ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு உருவாக்கப்பட்ட அன்னப்பொடியை தினமும் உணவுடன் அரைத்தேக்கரண்டி சேர்த்துக்கொண்டால் ஜீரணம் எளிதாக நடைபெறும். சுக்கு Buy now மிளகு Buy now திப்பிலி Buy now கறிவேப்பிலை Buy now பெருங்காயம் Buy now ஏலக்காய் Buy now உப்பு Buy now Related posts:நரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்கல்லீரலை பாதுகாக்க கறிவேப்பிலைநாள்பட்ட காயங்களை குணமாக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்ரத்ததை சுத்தம் செய்யும் முட்டை கோஸ்