தொண்டை கரகரப்பு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

வால் மிளகு 50 கிராம்
சுக்கு 50 கிராம்
திப்பிலி 50 கிராம்
ஏலரிசி 50 கிராம்
தேன் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வால் மிளகு,சுக்கு,திப்பிலி மற்றும் ஏலரிசி ஆகிய நான்கு பொருட்களையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் தேனுடன் இடித்த பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இதனை தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு முற்றிலுமாக குணமாகும்.
வால் மிளகு
ஏலரிசி
சுக்கு
திப்பிலி
தேன்