கழுத்து வலி குணமாக இப்படி செய்யுங்க மிகவும் எளிய நிரந்தர தீர்வு May 2, 2020 | No Comments தேவையான பொருள் சித்தா முட்டி வேர் 20 கிராம் நொச்சி இலை ஒரு கைப்புடி அளவு தழுதாழை (மூலிகை) 20 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதன் பிறகு 100 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நீரை கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் சித்தா முட்டி வேர்,நொச்சி இலை மற்றும் தழுதாழை ஆகிய மூன்று பொருட்களையும் நீருடன் சேர்த்துகொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு 100 மி.லி நீரை 50 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைத்த நீரை தினமும் குடித்து வந்தால் கழுத்து வலிக்கு கண்டிப்பாக நிரந்தர தீர்வு கிடைக்கும். சித்தா முட்டி வேர் Buy now நொச்சி இலை Buy now தழுதாழை (மூலிகை) Buy now தண்ணீர் Buy now Related posts:சத்து மிகுந்த பீட்ரூட் ஜூஸ் செய்ய ஒரு எளிய வழிமுறைஉடம்பு வலி, கை ,கால் ,முதுகு வலிகளுக்கு பாட்டியின் சிறந்த மருத்துவம்பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்காய்ச்சலுக்கான சில வீட்டு வைத்தியங்கள்