தாடி வளர உதவும் வெங்காய சாற்றின் மருத்துவம் April 29, 2021 | No Comments தேவையான பொருள் வெங்காயம் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி விளக்கு எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டமின் இ மாத்திரை 1 Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகுவெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்துக்கொள்ளவும்.அரைத்த வெங்காயத்தை பிழிந்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய்,விளக்கு எண்ணெய்,ஆலிவ் எண்ணெய் மற்றும் விட்டமின் இ மாத்திரை ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளவும்.இந்த கலவையை இரவு தூக்கத்திற்கு முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகம் கழுவவும்.இதை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெங்காயம் Buy now தேங்காய் எண்ணெய் Buy now விளக்கு எண்ணெய் Buy now ஆலிவ் எண்ணெய் Buy now விட்டமின் இ மாத்திரை Buy now Related posts:உடல் சூடு குறைய இயற்கை முறையில் எண்ணெய் தயாரிப்பது எப்படி?வெயிலால் வரும் சரும பிரச்சினையை சமாளிக்க வீட்டு வைத்தியங்கள்நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான எளிய மருத்துவம்உடலில் ஏற்படும் இரட்டை சூட்டை நீக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்