பித்தப்பை கற்களை கரைய வைக்கும் மூலிகை மருத்துவ முறைகள்

தேவையான பொருள்

நெருஞ்சி செடி ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.
  • மேலும் இதனுடன் நெருஞ்சி செடியின் இலை,வேர்,பூ ஆகிய எல்லா பகுதிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு நீரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் குடித்து வந்தால் பித்தப்பை கற்கள் கரைந்து உடலை விட்டு நீங்கி விடும்.
நெருஞ்சி செடி