தேமல் முற்றிலும் தெரியாமல் போக ஒரு இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

பூண்டு பற்கள் 4 எண்ணிக்கை
வெற்றிலை 2 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வெள்ளைப்பூண்டுடன் வெற்றிலை சேர்த்து, நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அரைத்த பொருட்களை தினமும் தோலில் தேய்த்து, குளித்து வர வேண்டும்.
  • இதனை தொடர்ந்து செய்து வந்தால், தேமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
  •  இது எவ்வித பக்கவிளைவும் இல்லாத எளிய மருந்து.உடம்பில் தேமல் அதிகம் இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனளிக்க கூடியது.