3 நாள் குடிச்சா உடல்வலி தசைவலி, தூக்கமின்மை, கண் பலவீனம், தலைவலி, சோர்வு நீங்கும் November 12, 2021 | No Comments தேவையான பொருள் மிளகு 5 பாதம் பருப்பு 5 ஏலக்காய் 2 நெய் தேவையான அளவு பால் தேவையான அளவு Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். முதலில் கச கசா பாதாம் மை இடித்து கொள்ளவும்.அதனுடன் ஏலக்காய் மிளகு சேர்த்து இடித்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் யை சேர்த்து அதனுடன் இடித்து வைத்த பாதாம் பொடியை சேர்த்து கொள்ளவும். பிறகு அதனுடன் ஒரு டம்பலர் பாலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும் அதனுடன் நாட்டு சக்கரையை சேர்த்து குடிக்கவேண்டும். மிளகு Buy now பாதம் பருப்பு Buy now ஏலக்காய் Buy now நெய் Buy now பால் Buy now Related posts:உடலின் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க செய்யும் அண்ணாச்சி பூவின் மருத்துவ பயன்கள்பல நோய்க்கு மருந்தாகும் புங்கன் மர பூவின் மருத்துவ பலன்கள்அழகும் ,ஆண்மையும் தருகின்ற நாம் மறந்துபோன அற்புத மூலிகைஇரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்க எளிதான வீட்டு வைத்தியம்