இயற்கையின் துணையோடு இதய நோய் குணமாக வேண்டுமா? April 3, 2021 | No Comments தேவையான பொருள் </tbodyநெல்லிக்காய்5 எண்ணிக்கைஇஞ்சிசிறிதளவுசர்க்கரை (அல்லது) உப்புதேவையான அளவுதண்ணீர்100 மி.லிஎலுமிச்சை சாறுசிறிதளவு செய்முறை Find Where To Buy These Items முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.இதனை 100 மி.லி தண்ணீரில் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். மேலும் இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இப்போது இதய நோயை நீக்கும் சுவைமிகுந்த பானம் தயார்.இதை தொடர்ந்து இரண்டு வேளைகள் குடித்து வந்தால் எல்லாவிதமான இதய நோய் குணமாகும். நெல்லிக்காய் Buy now இஞ்சி Buy now சர்க்கரை Buy now தண்ணீர் Buy now எலுமிச்சை சாறு Buy now Related posts:பித்தப்பை கற்களை கரைய வைக்கும் மூலிகை மருத்துவ முறைகள்மஞ்சள் தேநீர்குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு தயாரிக்கும் முறைகால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்