முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
இதன் பிறகு 50 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.
மேலும் இதனுடன் நெல் பொரியை ஒரு கைப்புடி அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதன் பிறகு நன்கு இடித்த ஏலக்காய் மற்றும் நன்றாக நறுக்கிய வில்வ இலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பிறகு நீரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை வாந்தி மற்றும் குமட்டல் உள்ள நேரங்களில் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் வாந்தி மற்றும் குமட்டல் நீங்கும்.