கண் பார்வை குறைபாடு சரியாக வீட்டில் உள்ள பொருளை பயன்படுத்தி நிரந்தர தீர்வு பெறலாம் July 22, 2020 | No Comments தேவையான பொருள் கேரட் 100 கிராம் பால் 100 மி.லி தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கேரட் நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.நறுக்கிய கேரட் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.பிறகு நன்கு பிழிந்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.மேலும் பாலுடன் கேரட் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த சாற்றை தொடர்ந்து காலையில் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவு பெறும். கேரட் தேன் Related posts:என்றென்றும் இளமையாக இருக்க உதவும் வீட்டு வைத்தியம்தோள்பட்டை வலி நீக்க உதவும் ஆரோக்கியமான தேநீர் தயாரிக்கும் முறைகண் இமைகளில் முடி வேகமாக வளர ஒரு எளிதான வீட்டு வைத்தியம்தொண்டை வலி(டான்சில்) குணமாக ஒரு எளியவகை இயற்கை மருத்துவம்