வயிற்றில் செரிமானம் சக்தியை நன்கு அதிகரிக்க April 29, 2021 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி கறிவேப்பிலை சிறிதளவு இஞ்சி சிறிதளவு சீரகம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் நறுக்கிய இஞ்சி கறிவேப்பிலை மற்றும் சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 100 மி.லி வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றின் செரிமான சக்தி பலமடங்கு அதிகரிக்கும். தண்ணீர் Buy now கறிவேப்பிலை Buy now இஞ்சி Buy now சீரகம் Buy now Related posts:கடுமையான தலைவலி,கழுத்து வலி மற்றும் சொரிசிரங்கு போக்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு எளிதான வழிஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம்உயர் இரத்த அழுத்தத்தை முழுமையாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம்