மூட்டு வலி சரியாக ஒரு எளிதான தமிழ் மருத்துவம் November 20, 2020 | No Comments தேவையான பொருள் வேப்பம் எண்ணெய்50 மி.லிஆமணக்கு எண்ணெய்50 மி.லிதேங்காய் எண்ணெய்50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு வேப்பம் எண்ணெய்,ஆமணக்கு எண்ணெய்,தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்று பொருட்களையும் சமஅளவு எடுத்துக்கொள்ளவும்.இந்த மூன்று வகையான எண்ணெய்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு இந்த எண்ணெய்யை மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் மூட்டு வலி முற்றிலுமாக குறைந்து விடும்.மேலும் மற்றோரு எளிதான வழிமுறை கடுகு எண்ணெய்யை வெங்காய சாற்றுடன் சேர்த்துக்கொண்டு மூட்டு வலி உள்ள இடத்தில் பூசி வந்தால்,மூட்டு வலி முற்றிலுமாக நீங்கும். வேப்பம் எண்ணெய் ஆமணக்கு எண்ணெய் தேங்காய் எண்ணெய் Related posts:குழந்தைகளுக்கு சளி இருமல் வராமல் தடுக்க உதவும் மணத்தக்காளியின் மருத்துவம்முடி கருகருவென நீண்டு வளர்வதற்கு உதவும் வீட்டு வைத்தியம்குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாக உதவும் இஞ்சி சாறுவாய் கசப்பு இருந்தால் இதை சாப்பிடுங்க போதும்