தைராய்டு நோய்க்கு ஒரு எளிமையான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தண்ணீர் 250 மி.லி
கொத்தமல்லி 100 கிராம்
மிளகு 25 கிராம்
பனை வெல்லம் தேவையானஅளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு  கொத்தமல்லி மற்றும் மிளகு ஆகியவற்றை தனித்தனியே எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
  • பிறகு வறுத்த பொருட்களை தனித்தனியே இடித்து நன்கு பொடியாக்கவும்.
  • இந்த பொடியை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 250 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் இரண்டு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • மேலும் இதனுடன் பனை வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தினந்தோறும் காலை மற்றும் மாலை குடித்து வந்தால் தைராய்டு முற்றிலுமாக நீங்கும்.
தண்ணீர்
பனை வெல்லம்
மிளகு
கொத்தமல்லி