தொண்டை வலி சரியாக

தேவையான பொருள்

முள்ளங்கி கீரைதேவையான அளவு
கடலைப்பருப்பு1 கப்
 பெருஞ்சிரகம்சிறிதளவு
காய்ந்த மிளகாய்4

கடுகு 

1/2 ஸ்பூன்

செய்முறை

  • 10 -12 முள்ளங்கி கீரையின் நடு நரம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

  • ஒரு கப் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் 4 காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து எடுங்கள்.

  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரை டீஸ்பூன் கடுகு ஒரு டீஸ்பூன்உளுந்து தாளித்து பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து கிளறி சிறிதளவு தண்ணீர் தெளித்து தேவையான உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.

  • வெந்ததும் பருப்பு கலவையை சேர்த்து உதிர் உதிராக வரும் வரை கிளறி இறக்க, அருமையான சுவையில் அசத்தும் இந்த உசிலி.