தொண்டை எரிச்சல் குறைய ஒரு எளிய வழி மருத்துவம் July 17, 2020 | No Comments தேவையான பொருள் தேன் தேவையான அளவு பாதாம் பருப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தேவையான அளவு பாதாம் பருப்பு எடுத்து நன்கு அரைக்கவும்.அரைத்த பாதாம் பருப்பு எடுத்து தேனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை எரிச்சல் முற்றிலுமாக குறைந்து விடும்.மேலும் இது நிரந்தர தீர்வு தரும் எளிய மருத்துவம் ஆகும். தேன் பாதாம் பருப்பு Related posts:இரத்த பேதியை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியம்பித்த தலை வலியே போக்கும் இஞ்சியின் மருத்துவ பலன்கள்தலைவலி உடனடியாக குணமாக பெரிதும் உதவும் மருத்துவம்வயிற்றுப்பூச்சிகளை உடலில் இருந்து விரட்டுவதற்கான எளிய மருத்துவம்