சத்து மிகுந்த பீட்ரூட் ஜூஸ் செய்ய ஒரு எளிய வழிமுறை September 16, 2020 | No Comments தேவையான பொருள் பீட்ரூட் 2 எண்ணிக்கை இஞ்சி சிறிய துண்டு எலுமிச்சை அரைத்துண்டு தேன் தேவையான அளவு தண்ணீர் 250 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பீட்ரூட் தோலை நீக்கி நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய பீட்ரூட் உடன் இஞ்சி,எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.பிறகு இதனை வடிகட்டி சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த சாற்றுடன் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இப்போது சுவையான பீட்ரூட் ஜூஸ் தயார் ஆகிவிடும்.மீதி உள்ள பீட்ரூட் சக்கையை முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெறும். பயன்கள்:1) இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.2) ஒளிரும் சருமத்தை தருகிறது.3) உடலின் புத்துணர்ச்சியை அதிகரிக்கிறது.4) செரிமானத்திற்கு நல்லது.5) இயற்கையாகவே உடலின் கழிவை வெளியேற்றுகிறது. பீட்ரூட் Buy now இஞ்சி Buy now எலுமிச்சை Buy now தேன் Buy now தண்ணீர் Buy now Related posts:உடனே தலை சுற்றல் நிற்பதற்கு ஒரு எளிதான பாட்டி வைத்தியம்காது நோயை குணப்படுத்தக்கூடிய ஒரு எளிமையான தைலம் தயாரிக்கும் முறைரத்தக் கொதிப்பை குறைக்கும் செம்பருத்தி தேனீர்பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வெண்பூசணியின் மருத்துவம்