வாயில் ஏற்படும் குழிப்புண்களுக்கு ஒரு எளிய தீர்வு July 18, 2020 | No Comments தேவையான பொருள் தேங்காய் அரைத்துண்டு மணத்தக்காளி இலை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு அரைத்துண்டு தேங்காய் துருவல் செய்து நன்கு அரைக்கவும்.பிறகு அதனை நன்கு பிழிந்து வரும் சாற்றை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் ஒரு கைப்புடி அளவு மணத்தக்காளி இலை எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.இப்போது தேங்காய் சாறு மற்றும் மணத்தக்காளி இலை சாறு இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இந்த சாற்றை வாயில் படும்படி குடித்து வந்தால் வாயில் ஏற்படும் குழிப்புண்கள் நீங்கும்.குறிப்பு :வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம்.குடல் சுத்தமாகும். தேங்காய் மணத்தக்காளி இலை Related posts:தொண்டை புண்ணை எளிதாக ஆற்றும் வீட்டு வைத்தியம்ஜீரணத்தை எளிதாக நடக்க செய்யும் அன்னப்பொடி தயாரிக்கும் முறைஅல்சர் டிநாம் நோயின்றி வாழ்வதற்கான எளிய வீட்டு மருத்து குறிப்புகள்