முகச்சுருக்கம் நீங்க ஒரு எளிய இயற்கை மருத்துவம் September 10, 2020 | No Comments தேவையான பொருள் பாதாம் 100 கிராம் ஏலக்காய் 5 எண்ணிக்கை மிளகு பொடி சிறிதளவு பால் 200 மி.லி தேன் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பாதாம் மற்றும் ஏலக்காய் ஆகிய இரண்டு பொருட்களை நன்கு அரைத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் ஒரு தேக்கரண்டி அரைத்த பொடியை பாலுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகு பொடி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு பாலை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பாலுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இதனை இரவு நேரங்களில் சாப்பாட்டிற்கு பின் குடித்து வந்தால் முகச்சுருக்கம் முற்றிலுமாக நீங்கும். தேன் பாதாம் மிளகு பொடி ஏலக்காய் மஞ்சள் தூள் Related posts:குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கமிகவும் சுவை மிகுந்த பாகற்காய் ஜூஸ் தயாரிக்கும் முறைபெண்களின் அதிக உடல் சூட்டை தணிக்க இயற்கை மருத்துவம்கொடிய காய்ச்சலுக்கு ஒரு எளிதான வீட்டு வைத்தியம்